Benefits of Music Education
Music education also helps to boost the social-emotional skills and cognitive development among children. Examples of these benefits are:
1. Boosts self esteem: Participating in group activities that provide an opportunity to bond with teachers or class mates
2. Teaches cooperation and building relationships: Taking turns to share the musical instruments and exchange notes with peers can help build relationship and develop a sense of camaraderie among children.
3. Builds erseverance: Trying to find different methods to play an instrument.
4. Gives social experience and exposure: Learning with others and participating in group activities.
5. Boosts self confidence: Being able to play a song or a tune is an achievement and that surely going to add extra points in the confidence department.
Learning
Carnatic music is traditionally taught according to the system formulated by Purandara Dasa. This involves sarali swaras (graded exercises), alankaras (exercises based on the seven talas), geetams or simple songs, and Swarajatis. After the student has reached a certain standard, varnams are taught and later, the student learns kritis. It typically takes several years of learning before a student is adept enough to perform at a concert.
The learning texts and exercises are more or less uniform across all the South Indian states. The learning structure is arranged in increasing order of complexity. The lessons start with the learning of the sarali varisai (solfege set to a particular raga).
Carnatic music was traditionally taught in the gurukula system, where the student lived with and learnt the art from his guru (perceptor). From the late 20th century onwards, with changes in lifestyles and need for young music aspirants to simultaneously pursue a parallel academic career, this system has found few takers.
Musicians often take great pride in letting people know about their Guru Parampara, or the hierarchy of disciples from some prominent ancient musician or composer, to which they belong. People whose disciple-hierarchies are often referred to are Tyagaraja, Muthuswami Dikshitar, Syama Sastri, Swathi Thirunal and Papanasam Sivan, among others.
In modern times, it is common for students to visit their gurus daily or weekly to learn music. Though new technology has made learning easier with the availability of quick-learn media such as learning exercises recorded on audio cassettes and CDs, these are discouraged by most gurus who emphasize that face-to-face learning is best for students.
Notations
Notation is not a new concept in Indian music. However, Carnatic music continued to be transmitted orally for centuries without being written down. The disadvantage with this system was that if one wanted to learn about a kriti composed, for example, by Purandara Dasa, it involved the difficult task of finding a person from Purandara Dasa’s lineage of students.
Written notation of Carnatic music was revived in the late 17th century and early 18th century, which coincided with rule of Shahaji II in Tanjore. Copies of Shahaji’s musical manuscripts are still available at the Saraswati Mahal Library in Tanjore and they give us an idea of the music and its form. They contain snippets of solfege to be used when performing the mentioned ragas.
Melody
Unlike classical Western music, Carnatic music is notated almost exclusively in tonic sol-fa notation using either a Roman or Indic script to represent the solfa names. Past attempts to use the staff notation have mostly failed. Indian music makes use of hundreds of ragas, many more than the church modes in Western music. It becomes difficult to write Carnatic music using the staff notation without the use of too many accidentals. Furthermore, the staff notation requires that the song be played in a certain key. The notions of key and absolute pitch are deeply rooted in Western music, whereas the Carnatic notation does not specify the key and prefers to use scale degrees (relative pitch) to denote notes. The singer is free to choose the actual pitch of the tonic note. In the more precise forms of Carnatic notation, there are symbols placed above the notes indicating how the notes should be played or sung; however, informally this practice is not followed.
To show the length of a note, several devices are used. If the duration of note is to be doubled, the letter is either capitalized (if using Roman script) or lengthened by a diacritic (in Indian languages). For a duration of three, the letter is capitalized (or diacriticized) and followed by a comma. For a length of four, the letter is capitalized (or diacriticized) and then followed by a semicolon. In this way any duration can be indicated using a series of semicolons and commas.
However, a simpler notation has evolved which does not use semicolons and capitalization, but rather indicates all extensions of notes using a corresponding number of commas. Thus, Sā quadrupled in length would be denoted as “S,,,”.
Rhythm
The notation is divided into columns, depending on the structure of the tāḷaṃ. The division between a laghu and a dhrutam is indicated by a।, called a ḍaṇḍā, and so is the division between two dhrutams or a dhrutam and an anudhrutam. The end of a cycle is marked by a॥, called a double ḍaṇḍā, and looks like a caesura.
Music education
Music education is a field of practice in which educators are trained for careers as elementary or secondary music teachers, school or music conservatory ensemble directors. Music education is also a research area in which scholars do original research on ways of teaching and learning music. Music education scholars publish their findings in peer-reviewed journals, and teach undergraduate and graduate education students at university education or music schools, who are training to become music teachers.
Music education touches on all learning domains, including the psychomotor domain (the development of skills), the cognitive domain (the acquisition of knowledge), and, in particular and the affective domain (the learner’s willingness to receive, internalize, and share what is learned), including music appreciation and sensitivity. Many music education curriculums incorporate the usage of mathematical skills as well fluid usage and understanding of a secondary language or culture. The consistency of practicing these skills has been shown to benefit students in a multitude of other academic areas as well as improving performance on standardized tests such as the ACT and SAT. Music training from preschool through post-secondary education is common because involvement with music is considered a fundamental component of human culture and behavior. Cultures from around the world have different approaches to music education, largely due to the varying histories and politics. Studies show that teaching music from other cultures can help students perceive unfamiliar sounds more comfortably, and they also show that musical preference is related to the language spoken by the listener and the other sounds they are exposed to within their own culture.
During the 20th century, many distinctive approaches were developed or further refined for the teaching of music, some of which have had widespread impact. The Dalcroze method (eurhythmics) was developed in the early 20th century by Swiss musician and educator Émile Jaques-Dalcroze. The Kodály Method emphasizes the benefits of physical instruction and response to music. The Orff Schulwerk approach to music education leads students to develop their music abilities in a way that parallels the development of western music.
The Suzuki method creates the same environment for learning music that a person has for learning their native language. Gordon Music Learning Theory provides the music teacher with a method for teaching musicianship through audiation, Gordon’s term for hearing music in the mind with understanding. Conversational Solfège immerses students in the musical literature of their own culture, in this case American. The Carabo-Cone Method involves using props, costumes, and toys for children to learn basic musical concepts of staff, note duration, and the piano keyboard. The concrete environment of the specially planned classroom allows the child to learn the fundamentals of music by exploring through touch.[1] The MMCP (Manhattanville Music Curriculum Project) aims to shape attitudes, helping students see music as personal, current, and evolving. Popular music pedagogy is the systematic teaching and learning of rock music and other forms of popular music both inside and outside formal classroom settings. Some have suggested that certain musical activities can help to improve breath, body and voice control of a child.
புல்லாங்குழல் இசைக்கோப்பு (உதவி·தகவல்)) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது.[1][2] புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.
பொருளியல் மற்றும் சொல்[தொகு]
1150 – 1500 காலகட்டத்தில், ஆங்கிலத்தில் புல்லாங்குழல் முதன்முதலில் புளூட் (flute) [3] அல்லது else flowte, flo(y)te [4] எனவும், 9 முதல் 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சு மொழியில் ப்ளாட் (flaute) எனவும், பழைய ஆக்சிதம் மொழியில், அல்லது மற்றும் பழைய பிரெஞ்சு மொழியில் ஃபிளாட் (flaüt), [3] ஃப்ளூட்டெ ( fleüte), ஃப்லாட்டெ ( flaüte), ஃப்ளஹுட் ( flahute) எனவும் அழைக்கப்பட்டது. இடைக்கால உயர் ஜேர்மன் மொழியில் floite அல்லது இடச்சு மொழியில் fluit எனவும் வழங்கப்பட்டது. புல்லாங்குழலை குறிக்கும் புலூட் (flute) என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டில் அறியப்படுகிறது. [5] ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின்படி, இது ஜெஃப்ரி சாசர்ரின் த ஹவுஸ் ஆஃப் ஃபேமில், c.1380 இல் பயன்படுத்தப்பட்டது. [4]
இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் ஆங்கிலத்தில் flutist (அமெரிக்காவின் பொதுவான உச்சரிப்பு “FLEW-tist”), [6] அல்லது flautist (ஐக்கிய இராச்சியத்தில் பொதுவாக உச்சரிக்கப்படுவது “FLAW-tist”), [7] அல்லது வெறுமனே ஒரு புலூட் பிளேயர் (flute player) (மிகப் பொதுவாக) என அழைக்கப்படுகிறார். இப்போது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போன பிற ஆங்கில சொற்கள் ஃப்ளட்டர் (fluter) (15 -19 நூற்றாண்டுகள்) [8][9][10] மற்றும் புளூட்டினிஸ்ட் (flutenist) (17 -18 ஆம் நூற்றாண்டுகள்). [11][12]
12 ஆம் நூற்றாண்டில் சொங் அரசமரபு காலத்தில் புல்லாங்குழலை வாசிக்கும் சீனப் பெண்களைக் காட்டும் ஓவியம்
இதுவரையான காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.[13][14] 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது.[15] இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். [16] இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், [17] ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலகட்டத்தவையாக கருதப்பட்டன. [2]
இலக்கியத்தில் புல்லாங்குழல்[தொகு]
இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகன். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,
-
-
- “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
-
-
- “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
- மழலைச்சொல் கேளா தவர்”
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி.[18]
இந்திய புல்லாங்குழல்[தொகு]
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறார்.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும்.
சீனப் புல்லாங்குழல்[தொகு]
சீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன.
நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி (梆笛), கூடி (曲笛), சிந்தி (新笛), டாடி (大笛) என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ (簫) என அழைக்கப்படுகின்றது.
ஜப்பானியப் புல்லாங்குழல்[தொகு]
ஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ (fue) (笛) (ஹிரகனா ふえ) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன.
சோடினா மற்றும் சுலிங்[தொகு]
சோடினா எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த மடகஸ்கார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசியாவிலும் இந்தோனேசியாவிலும் இது சுலிங் என அழைக்கப்படுகின்றது. சமகாலத்தில் வசித்த பிரசித்தி பெற்ற சோடினா வாசிப்பவரான இரகோடோ பிராவின் (இறப்பு2001) புகைப்படம் அந்நாட்டுப் பணத்தாள் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது.
அமைப்பு[தொகு]
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் “மரத்தினால்” செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி
புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.
வாசிக்கும் முறை[தொகு]
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
பல்வேறு குழல்கள்[தொகு]
உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன
பிரபல புல்லாங்குழல் மேதைகள்[தொகு]
Recent Comments